MPR ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு டீலர்கள் தேவை

MPR ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு டீலர்கள் தேவை

MPR ஃபுட்ஸ் நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாகஇட்லி தோசை மாவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அது நவீன தொழில்நுட்பத்துடன் கைப்படாமல் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை பின்பற்றி இட்லி, தோசை மாவு தயாரிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இட்லி தோசை மாவு பிரிவிற்கு திருச்சி பகுதி வாரியாக டீலர்கள் தேவை. பெண் தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn