திருச்சியில் மகளிர்க்கு மட்டும் (25.11.2022) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் மகளிர்க்கு மட்டும் (25.11.2022) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாடா நிறுவனத்தில் மகளிர்க்கு மட்டும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நாள் (25.11.2022) வெள்ளிக்கிழமை,

இடம் : மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கண்டோண்மென்ட், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மகளிர்கள் இந்த கூகுள் பார்மில் https://forms.gle/XYjE3SjZzuwkMxiZ7 தங்கள் விவரங்களை பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO