திருச்சியில் நாளை(3.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
power cut trichy
திருச்சி மாவட்டம் இபி ரோடு துணை மின் நிலையத்தில் (03.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் இபி ரோடு, மணிமண்டபசாலை, காந்தி மார்க்கெட் கல் மந்தை,
வெள்ளை வெற்றிலை காரர் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டர்வர்த் ரோடு, கீழ ஆண்டாள் வீதி,
மலைக்கோட்டை, மேல புலிவால் ரோடு, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகர், வேதாத்திரி நகர், ஏ பி நகர், லட்சுமிபுரம் மற்றும் பூக்கடை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision