திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்!!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

காய்ச்சல் பரிசோதனை முகாம் 19.10.2020 முதல் 20.10.2020 வரை நடைபெறும் இடங்கள் குறித்து

ஆணையர் சு.சிவசுப்பிரமணியன். அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

காலை 19.10.2020

வார்டு எண். 47 மாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.20 வரகனேரி அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 செயின்ட் ஜேம்ஸ் மேட்ரிக் பள்ளி, வார்டு எண்.52 சி.ஈ. வன்னாரப்பேட்டை, வார்டு எண்.49 அண்டகொண்டான், வார்டு எண்.6 பொன்னுரெங்காபுரம், வார்டு எண்.1 கஞ்சியம்மன் தெப்பக்குளம், வார்டு எண்.38 கே.சாத்தனூர், வார்டு எண்.33 பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.8 கீழ தேவதானம் அங்கன்வாடி மையம், வார்டு எண். 15 மாணிக்கபிள்ளை தொப்பு, வார்டு எண்.36 சகாயமாதா கேவில் தெரு, வார்டு எண்.41 ஆரோக்கிய நகர், வார்டு எண்.57 இந்திரா நகர், வார்டு எண்.28 நேருஜி நகர், வார்டு எண்.16 பெரிய சௌரஸ்ட்ரா தெரு, வார்டு எண். 64 வள்ளுவர் நகர்.

மாலை 19.10.2020

 வார்டு எண். 44 பறவைகள் சாலை, வார்டு எண்.58 காலையன்தெரு, வார்டு எண். 49 காஜாதொப்பு, வார்டு எண்.4 பரத் நகர், வார்டு எண். 1 கஞ்சியம்மன் தெப்பக்குளம், வார்டு எண்.33 சங்கிலியாண்டபுரம், வார்டு எண்.15 வடக்கு தாராநல்லுர், வார்டு எண்.36 சகாயமாதா கோவில்தெரு, வார்டு எண்.41 பிள்ளையார் கோவில்தெரு, வார்டு எண்.57 கரூர் பைபாஸ் ரோடு, வார்டு எண்.28 காமராஜ் நகர் மருந்தகம், வார்டு எண்.16 சின்ன சௌரஸ்ட்ரா தெரு, வார்டு எண்.64 காவேரி நகர்.

காலை 20.10.2020

வார்டு எண். 3 வி.எஸ்மஹால் மார்க்கெட், வார்டு எண்.34 புதுக்கோட்டை மெயின் ரோடு, வார்டு எண்.17 கள்ளத்தெரு.

Advertisement

மாலை 20.10.2020

வார்டு எண். 48  பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி, வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.53 ராயல் வெஸ்ட் ஆப், வார்டு எண்.51  சவேரியார் கோவில் தெரு, வார்டு எண்.4 அழகிரிபுரம், வார்டு எண்.3 வி.எஸ் மஹால்மார்க்கேட், வார்டு எண்.35 விஸ்வகர்மா நகர், வார்டு எண்.34 சுப்புரமணியபுரம், வார்டு எண். 13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.15 அண்ணா நகர், வார்டு எண்.30 நாகம்மை வீதி படிப்பகம், வார்டு எண்.40 மதுரை மெயின்ரோடு, வார்டு எண்.57 சுபானிபுரம், வார்டு எண்.29 ஆண்டால் நகர், வார்டு எண்.17 பிள்ளுகாரத்தெரு, வார்டு எண்.63 மலைக்கோவில் ஆகிய பகுதிகள்ல் நடைபெறுகிறது.