தமிழக சிறு குறு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை பொருட்காட்சி

தமிழக சிறு குறு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை பொருட்காட்சி

திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி கலைஞர் அறிவாலயத்தில் talam. shop நடத்த இருக்கும் சிறு , குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்முனைவோருக்கான பொருள் கண்காட்சி (EXPO) நடைபெற உள்ளது.

இப்போ பொருட்காட்சியில் 50க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் 500க்கும் மேற்பட்ட பொருள்களோடு பங்கேற்கின்றனர் உணவுப் பொருட்கள் கைவினைப் பொருட்கள் அழகு சாதன பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் என பல வகையான பொருட்கள்  பொருட்காட்சியில் இடம்பெறும்.

பொருட்காட்சியில் பெண்களுக்கான சமையல் போட்டி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி காலை 10 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும் பொருட்கள் வாங்கும் ஒரு நபருக்கு சிறப்பு பரிசாக பத்தாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளது

பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய

https://theticket9.com/event/talam-shop-d2c-summit-exc-summit-expo/ 

என்ற  என்ற லிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO