திருச்சி NHRD நடத்தும் சதுரங்க விளையாட்டுப்போட்டி

திருச்சி NHRD நடத்தும்  சதுரங்க விளையாட்டுப்போட்டி

திருச்சி மனிதவள மேம்பாட்டுப்பிரிவு சார்பில் நிறுவனங்களுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டு போட்டி வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

திருச்சியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நேரத்தினை பயனுள்ள வகையில் மாற்றிட சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் மூன்று அல்லது ஐந்து நபர்கள் பங்கு கொள்ளலாம். 

போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் தங்களுடைய பெயர் பதிவினை வருகின்ற 6 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

https://forms.gle/zpxYkAbgzyM9wV8c6

போட்டியானது திருச்சி தேசியக் கல்லூரியில் உள்ள யோகா அரங்கில் நடைபெறும்.போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை

(9080602154,9159225322,8939046356) தொடர்புகொள்ளலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO