திருச்சி மாநகரில் நாளை (06.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (06.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி வரகனேரி 33, கி.வோ. துணை மின் நிலையத்தில் பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (06.05.2023) சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை நிருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதிநகர்,

கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், டையாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளாணந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், வீழ்புநார், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிநகர், வள்ளுவர் நகர், அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, அன்புநகர்,

பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினார் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பகுப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று மின் பொறிஞர் , செயற்பொறியாளர், பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (06.05.2023) சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டிதெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில்தெரு பக்காளி தெரு,

மத்தியபேருந்துநிலையம், கண்டிதெரு, பாரதிதாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டர் சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ்சாலை, அண்ணா நகர், குட்பிசாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை. KMC மருத்துவமனை, புத்தூர் நான்குவழி சாலை, அருணா தியேட்டர். கணபதிபுரம், தாலுக்கா அலுவலகசாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர்,

நீதிமன்ற வளாகம், அரசு பொதுமருத்துவமனை, பீமநகர், செடல்மரியம்மன் கோவில், கூனிபஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதி தாசன் காலனி, ஈவேரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர், பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை மற்றும் மின் சம்பந்தமான தகவல்களுக் 94987 94987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn