எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2024 (BSF Recruitment 2024) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

பதவி : SI, Constable, Driver

தகுதி : 10th, 12th, Diploma, ITI

காலியிடம் :178

சம்பளம் : Rs.21,700 to Rs.112,400 per month

வேலை இடம் : இந்தியா முழுதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: July 1, 2024

கல்வித் தகுதி :

SI (Master) : Candidates should pass 12th standard with Master Certificate in the relevant field.

SI (Engine Driver) : HC (Master) : Candidates should pass 10th standard.

HC (Engine Driver) : Candidates should pass 10th standard with Engine Driver Certificate.

HC (Workshop) : Candidates should pass 10th standard with ITI or Diploma in the field of Motor Mechanic or Electrician or AC Technician or Electronics or Machinist.

Constable (Crew)

காலியிடம் : SI (Master) - 7

SI (Engine Driver) - 4

HC (Master) - 39

HC (Engine Driver) - 62

HC (Workshop) - 14

Constable ( Crew) - 49

Total - 178

சம்பள விவரம் : பதவி சம்பள விகிதம்

SI (Master) - Rs.35,400 to Rs.1,12,400 per month

SI (Engine Driver) - Rs.35,400 to Rs.1,12,400 per month

HC (Master) - Rs.25,500 to Rs.81,100 per month

HC (Engine Driver) - Rs.25,500 to Rs.81,100 per month

HC (Workshop) - Rs.25,500 to Rs.81,100 per month

Constable ( Crew) - Rs.21,700 to Rs.69,100 per month

வயது வரம்பு : SI-Minimum 22 Years to Maximum 28 Years

HC or Constable-Minimum 20 Years to Maximum 25 Years.

தேர்வு செய்யும் முறை : Written Exam/Interview

விண்ணப்பக் கட்டணம் : SI-Rs.200, HC/Constable-Rs.100.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :

https://rectt.bsf.gov.in/#bsf-current-openings

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision