திருச்சி மாவட்டத்தில் நேற்று (13.11.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (13.11.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் (13.11.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடியில் 14.2 மி. மீட்டர், லால்குடியில் 6.4 மி.மீட்டர், நந்தியார் ஹெட் 12.8 மி.மீட்டர், புள்ளம்பாடியில் 12 மி.மீட்டர், 

மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட தேவிமங்கலம் 6.2 மி.மீட்டர், சமயபுரம் 8 மி.மீட்டர், சிறுகுடி 0 மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 0 மி.மீட்டர்

மணப்பாறை வட்டாரத்திற்கு உட்பட்ட மணப்பாறை 1 மி.மீட்டர், பொன்னையார் டேம் 1.4 மி.மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 0 மி.மீட்டர், மருங்காபுரி 0 மி.மீட்டர்,

முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 4 மி.மீட்டர், புலிவலம் 2 மி.மீட்டர், தாத்தையங்கார்பேட்டை 6 மி.மீட்டர், 

ஸ்ரீரங்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 1.5 மி.மீட்டர், 

திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி ஐஎம்டிஐ 6.1 மி.மீட்டர், 

துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 2 மி.மீட்டர், தென்பரநாடு 16 மி.மீட்டர், துறையூர் 15 மி.மீட்டர், 

திருச்சி (கிழக்கு) வட்டத்திற்கு உட்பட்ட கோடல்டன் ராக் 2 மி.மீட்டர், விமான நிலையம் 3.3 மி.மீட்டர், 

திருச்சி (மேற்கு) வட்டத்திற்கு உட்பட்ட ஜங்ஷன் 3.2 மி.மீட்டர், டவுன் 4 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 127.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 3.5 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision