திருச்சி மாவட்டத்தில் நேற்று (28.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (28.10.2023) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் (28.10.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட லால்குடியில் 9.4 மி.மீட்டர், நந்தியார் ஹெட் 4.2 மி.மீட்டர், புள்ளம்பாடியில் 11.2 மி.மீட்டர், 

மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் 7 மி.மீட்டர்,

துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 2 மி.மீட்டர், தென்பரநாடு 1 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 34.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 14.5 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision