வெப் டெவலப்மெண்ட் குறித்த இலவச வெபினார்

வெப் டெவலப்மெண்ட் குறித்த இலவச வெபினார்

வி கனெக்ட் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஐடி துறைகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அவர்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான இலவச வெப் டெவலப்மெண்ட் வெபினார் வரும் மே 6 தேதி நடைபெற உள்ளது.

இந்த இலவச வெபினாரில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும்

https://vconnectjobs.com/register-for-free-webinar-on-web-development-with-html-typescript-angular-14/

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்