புவிசார் குறியீடு - மேற்கு தொடர்ச்சி மலைப்பூண்டு திருச்சியில்
மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட மலைப்பூண்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலை பூண்டு புகையிடப்பட்டது.
இதன் சந்தை விலையில் கிலோ ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, வணிக நோக்கமில்லாமல் கிலோ ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெகிழி பயன்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது.
டோர் டெலிவரி கிலோவிற்கு 10 ரூபாய். மேலும் முன்பதிவு மற்றும் தொடர்புக்கு - 9901965430
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn