அமைச்சர் பிறந்தநாள் - மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி அறிவிப்பு

அமைச்சர் பிறந்தநாள் - மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி அறிவிப்பு

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை (09.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கட்சி மற்றும் பல்வேறு தரப்பினர் நலத்திட்ட உதவிகள் வழங்குவர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி திருச்சியில் நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாட்கள், விதிமுறைகள், இடம் மற்றும் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision