இன்று (06.01.2024) குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
திருச்சி ஐஸ்வர்யா மருத்துவமனையில் இன்று (06.01.2024) குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. இதில்,
*சிறுநீரகப் பாதை அடைப்பா?
*தொடர் நீர்க்கசிந்த
*சொட்டு மூத்திரம்
*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*விதையில்லா நிலை
*விதை வளர்ச்சியின்மை
*படுக்கையில் நீர் கசிதல்
உங்கள் குழந்தையின் சிறுநீரகப் பாதை சார்ந்த நோயினை எந்த சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் எந்த வயதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள முகாமில் கலந்து கொள்ளுங்கள்.
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை
இடம் : திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை
முன்பதிவு அவசியம் - 04314000969
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision