ரேசன் கடைகளுக்கு நாளை (25.11.2023) விடுமுறை

ரேசன் கடைகளுக்கு நாளை (25.11.2023) விடுமுறை

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த தேதி 1 முதல் 10ஆம் தேதி வரை தொடாச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின.

இதன் தொடர்ச்சியாக நியாய விலைக்கடைகள் விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக வரும் நாட்களில் விடுமுறை வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்கு முன்னர் கடந்த 13ஆம் தேதி அன்று நியாய விலைக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று, நவ.25ம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision