திருச்சி மாநகரில் நாளை (07.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (07.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரிய கோட்டம் ஜான்தோப்பு, பாரதியார் தெரு,, சின்னக் கடை வீதி, மலைக்கோட்டை, கீழ ஆண்டார் வீதி, தஞ்சாவூர் குளத்தெரு ஆகிய பகுதிகளில் மின் பாதைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இப்பகுதிகளில் நாளை (07.122022) காலை 9:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO