வணிக நிறுவனங்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு E-Coupons அறிவிப்பு

வணிக நிறுவனங்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு E-Coupons அறிவிப்பு

பொதுவாக பண்டிகை காலங்களில் உங்கள் நிறுவனத்தில் Product - Service யை தள்ளுபடி கூப்பன்கள் மூலம் நீங்கள் விளம்பரப்படுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த முறையில் அச்சிடும் செலவு அதிகமாக இருக்கும், மேலும் இந்த கூப்பன்கள் யார் யாரை சென்றடைந்துள்ளது, யார் யார் வாங்கி உள்ளார்கள் என்பதை கண்டறிய இயலாது.

அதற்கு பதிலாக உங்கள் நிறுவனத்தின் Product - Serviceயை புது வருடத்தில் விளம்பரபடுத்த, உங்கள் தள்ளுபடி கூப்பன்களை E-Coupon களாக மாற்றி, அச்சிடும் செலவில்லாமல் எங்கள் இணையதளத்தில் உள்ள 1,00,000 + வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வைக்க முடியும்.

புது வருடத்தில் உங்கள் வியாபாரம் உச்சம் தொட வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்.... 6383061678 / 9994115246

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO