ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீராத்தோப்பில் ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர் S.செல்வராஜ் தஞ்சை கோட்டம், தலைமையில் நலச்சங்க ஊழியர்கள் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில்,

₹1,40,000/-மதிப்புள்ள வட்ட மேஜைகள், சிறிய நாற்காலிகள், ஸ்டீல் டெஸ்க் பெஞ்சுகள் வட்டாரக்கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பள்ளிக்கு வழங்கய நிகழ்வு நடைப்பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision