திருச்சி மாநகராட்சியில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் 12 பேர் போட்டி - தீவிர பரப்புரை
திருச்சி மாநகராட்சியில் 12 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்னத்தில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாநகராட்சி 31ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேவகி ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் வரகனேரி நடுத்தெருவில் உறையூர் பகுதி தலைவர் கண்ணன் செயலாளர் பாஷா, சரவணன், செங்குலத்தான், வெங்கடேஷ் ஆன்லைன் கௌதம், அருண் மற்றும் மலைக்கோட்டை பிரவீன் பிரபாகரன் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
மாநகராட்சி 64ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சவுந்தர்யா வெள்ளைச்சாமி ஆதரித்து உடையான் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த போது. நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வினோத், ரஜினிமுருகன், கண்னன் ,விக்னேஷ் விஜய் யோகேஷ், பரணி நிசாந்த் விக்னேஷ் பார்த்திபன், பாலமுருகன்,குனசேகரன், சிவசங்கரன், சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn