RAEVS பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிய IELTS பயிற்சியாளர்கள் தேவை

RAEVS பயிற்சி நிறுவனத்தில்  பணிபுரிய IELTS பயிற்சியாளர்கள் தேவை

RAEVS பயிற்சி நிறுவனத்தில் ,IELTS பயிற்சியாளராக பணிபுரிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய அல்லது அனுபவம் வாய்ந்த IELTS பயிற்சியாளர்கள் தேவை.

வேலை நேரம் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 

இடம் : No, 12 முதல் தளம், A.U.T நகர் திருவானைக்கோவில், திருச்சிராப்பள்ளி. மேலும் விவரங்களுக்கு 9677298070 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn