திருச்சியில் TLC சார்பில் வணிகர்களுக்கான நிகழ்ச்சி

திருச்சியில்  TLC சார்பில்  வணிகர்களுக்கான நிகழ்ச்சி

திருச்சி வணிக உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும்  தொழில் வல்லுநர்கள்
 
2023 இல் உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்குத் தேவையான வணிக உத்திகளை  அறிய விரும்பினால்,
 இந்த சந்திப்பு உங்களுக்கானது.

ஞாயிறு - 14 மே 2023
 ⏰ காலை 8.30 முதல் 11.30 வரை
  Marriott - திருச்சியில் நடைபெறுகிறது.

பதிவுக் கட்டணம்: ₹999* (காலை உணவு உட்பட)

 பதிவு மற்றும் கட்டண இணைப்பு:
 https://bit.ly/GrowYourBusinessTLCTrichyMeetup