சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் நேரடி கலந்துரையாட ஒரு அரிய வாய்ப்பு

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் நேரடி கலந்துரையாட ஒரு அரிய வாய்ப்பு

திருச்சி ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்த மாபெரும் மருத்துவ அரட்டை அரங்கம் (24.09.2023)ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் மாலை 06:00 மணி முதல் 7:00 மணி வரை

பிரபல சிறப்பு சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை முறைகள் நேரடியாக கலந்துரையாட ஒரு அரிய வாய்ப்பு. மேலும் விவரம் மற்றும் முன்பதிவிற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision