திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (24.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நாளை (24.02.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவானைக்காவல் - ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை (24.02.2023) (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை திருவானைக்காவல் சன்னதிவீதி, வடக்கு உள் வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாசநகர், தரியன் தெரு,

நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார் டன், ஏ.யு.டி.நகர், ராகேவந்திரா கார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, சிவராம்நகர், எம்.கே.பேட்டை சென்னை பைபாஸ்ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம் பேட்டை நடுகொண்டையம் பேட்டை,

ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரிநகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சிலி, கிளிக்கூடு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் திருச்சி வாழ வந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை(24.02.2023)(வெள்ளிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், கீழகுமரேசபுரம், தமிழ்நகர், பெல் டவுன் ஷிப்பில் சி மற்றும் டி- செக் டார்களில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உசி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை,

வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற் பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

முசிறி துணை மின் நிலை யத்தில் நாளை (24.02.2023) (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி முசிறி சிங்காரச் சோலை, புதிய, பழைய பஸ் நிலையம், துறையூர் ரோடு, தண்டலைபுத்தூர், வேளக்காநத்தம், சிங்கார சோலை, பார்வதிபுரம், அந்தரப்பட்டி வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி மணமேடு, கருப்பணாம்பட்டி,

அழகரை கோடியம் பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலாரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (24.02.2023) காலை 9:40 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn