திருச்சி காந்தி சந்தையில் இஞ்சி 1 கிலோ ரூ. 300 க்கு விற்பனை
தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை ஏற்றத்தைகதொ தொடர்ந்து இஞ்சி விலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் இஞ்சி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது வரத்து குறைவு காரணமாக இன்று விலை 300க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது .
சி.வெங்காயம் 1 கிலோ - ரூ.150
பெ.வெங்காயம் 1 கிலோ - ரூ. 25
தக்காளி 1 கிலோ - ரூ.80 to 100
பச்சை மிளகாய் - ரூ.90
பீன்ஸ் 1 கிலோ - ரூ.90 to 100
கேரட் 1 கிலோ - ரூ.60
பீட்ரூட் 1 கிலோ - ரூ.40
சவ்சவ் 1 கிலோ - ரூ.40
முருங்ககாய் 1 கிலோ - ரூ.40
உருளை 1 கிலோ - ரூ.30
அவரை 1 கிலோ - ரூ.70
கத்தரிக்காய் 1 கிலோ - ரூ 40
மணப்பாறை கத்தரி - ரூ.80
முள்ளங்கி 1 கிலோ - ரூ.40
மாங்காய் 1 கிலோ - ரூ.40
கொத்தவரங்காய் 1 கிலோ - ரூ.40
வெண்டைக்காய் 1 கிலோ - ரூ.40
புடலங்காய் - ரூ.30
வாழைக்காய் - ரூ.5
முட்டைகோஸ் - ரூ.30
கொத்தமல்லி கட்டு 1 - ரூ.20
புதினா கட்டு - ரூ.20
கருவேப்பிலை 1 கிலோ - ரூ.20
தேங்காய் - ரூ. 15 to 30 என விற்பனை செய்யப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision