என்சிசி மாணவர்களுக்கான பி சான்றிதழ் தேர்வு

என்சிசி மாணவர்களுக்கான பி சான்றிதழ் தேர்வு

திருச்சி ஜோசப் கல்லூரி என்சிசி மாணவர்களுக்கான "பி" சான்றிதழ் தேர்வு 

சனி(பிப்-22 மற்றும் ஞாயிறு(பிப்-23) கிழமைகளில் நடைபெற்றது.

முதல் நாள் செய்முறை தேர்வு நேற்று எழுத்து தேர்வு நடந்தது.

தேர்வில் திருச்சி ராக்போர்ட் பிரிவை சேர்ந்த 1100 மாணவர்கள் கலந்து கொண்டனர் .

கமெண்டர் சுபாஷ் தலைமையில் தேர்வானது நடைபெற்றது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வின் முக்கியத்துவத்தை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.(தமிழ்நாடு) விமானப்படை (தொழில்நுட்பம்) NCC அதன் கடுமையான பயிற்சித் திட்டங்கள் மூலம் எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதில் உறுதியாக உள்ளதுஎன்று அவர் கூறினார்.

தேர்வாளர்கள், அதிகாரிகள் மற்றும் கேடட்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision