BNI கிரிக்கெட் இறுதி போட்டி - வெற்றி பெற்ற அணிகள்

BNI கிரிக்கெட் இறுதி போட்டி - வெற்றி பெற்ற அணிகள்

BNI Trichy Tanjore சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஜூலை 19, 20 மற்றும் 21, மூன்று தேதிகளில் திருச்சி அருகே உள்ள எம் ஏ ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பைகள் அறிமுக விழா கடந்த 14ம் தேதி திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டி கால்யிறுதி மற்றும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி முறையில் நடைபெற்றது. இறுதி போட்டியில் BNI GLADIATORS அணி 8 விக்கெட் 61 ரன்கள் எடுத்தது. BNI HARMONY அணி விக்கெட் எதுவுமின்றி 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்த கிரிக்கெட் போட்டியில் Player of the Series - Chellamuthu, Batsman of the Series - Jai Veera Pandian, Bowler of the Series - Kesavan, Wicket Keeper of the Series - Adaikalavan, Fielder of the Series - Shoban ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இறுதியில் players of the match NithyaKumar (BNI Harmony)-க்கு வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் Alfa மற்றும் beta ஆகிய இரு அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியிலும் 6 பேர் விளையாடின. இதில் Alfa அணி 3 ஓவரில் 24 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஹில்டா நித்யா என்ற பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டது.

இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு Haffis basha மற்றும் Jahangir ( ED) ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த கிரிக்கெட் போட்டியில் Suport Driector match, Suport Ambassador match மற்றும் Women Match ஆகியவை Exhibition Match-காக நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு Tittle Sponsor AMICO Cits Private Limited, Co Sponsor - Digi Plus, Co Sponsor - Gia hoildays, Power Sponsor - Joseph Eye Hospital, BALARATHNA Civil & Interiors, Power Teck Solution, Vizen Fire and Safty, Suve Graphics, Tata aia Insurance. BNI கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் Sponsor நிறுவனங்களின் கண்காட்சி வைக்கப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் மிகவும் பயனடைந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision