கல்லூரிகளுக்கு இடையேயான விவாதம் மற்றும் வினாடி-வினா போட்டி- காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

கல்லூரிகளுக்கு இடையேயான விவாதம் மற்றும் வினாடி-வினா போட்டி-  காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் 125வது நிறுவன நாளை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை(30.10.2021) அன்று கல்லூரிகளுக்கு இடையேயான விவாதப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

 இவ்விழாவில் பேச்சுப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டியில் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 இதில் காவேரி மகளிர் கல்லூரியில் இருந்து 6 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்ற ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை வென்று உள்ளனர்.

கல்லூரிகளுக்கு இடையேயான விவாதப் போட்டியில் தனி வெற்றியாளர்

க.நிகிதா (இளங்கலை மூன்றாம் ஆண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை)

ஒட்டுமொத்த வெற்றியாளர்

1.க.நிகிதா இளங்கலை மூன்றாம் ஆண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை 

2.ஆ. அபர்ணா இளங்கலை மூன்றாம் ஆண்டு வியாபார நிர்வாகத்துறை

வினாடி-வினாப் போட்டி

1. வ. ரோஜா இரண்டாம் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை 2.ஆ. தீபிகா ராணி ஆம் ஆண்டு முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை

கல்லூரிகளுக்கு இடையேயான விவாதப் போட்டிசுழற்சி கேடைய வெற்றியாளர்கள்

1. மா. கோடீஸ்வரி இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் துறை

2. பா. சுவாதி இரண்டாம் ஆண்டு வணிகவியல் மற்றும் அறிவியல் துறை.

கிட்டத்தட்ட 7 கல்லூரிகள் விவாத போட்டியிலும் 4 கல்லூரிகள் வினாடி வினா போட்டியிலும் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn 

பரிசுகளை வென்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுஜாதா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.