நூற்றாண்டு விழா வலையொளி ஒளிப்பதிவு வெளியீடு

நூற்றாண்டு விழா வலையொளி ஒளிப்பதிவு வெளியீடு

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை திவ்யா குணசீலன், நிகழ்வுக்கு முன்னிலை ஜெயநிர்மலா, சத்யா, கோவிந்தராஜ், அமிர்தவல்லி, சரண்யா, விழாவுக்கு தலைமை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வலையொலி ஒளி ஒளிப்பதிவு வெளியிட்டவர் டி.கே.எஸ் இளங்கோவன் திமுக செய்தி தொடர்பாளர் , சிறப்பு அழைப்பாளர்கள் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன்‌, நன்றியுரை கீதா மைக்கேல் ராஜ் செல்வராஜ். 

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் சேகரன் செந்தில் செங்குட்டுவன் குணசேகரன் மூக்கன் லீலாவேலு சந்திரமோகன் செல்லையா சரோஜினி பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision