புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோட்டத் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி திருநாவுக்கரசு ஆலோசனை

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோட்டத் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி  திருநாவுக்கரசு ஆலோசனை

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டத்தலைவர்களுக்கு கட்சி அலுவலகமான அருணாச்சலாமன்றத்தில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர்  சு.திருநாவுக்கரசர், புதிய கோட்ட தலைவர்களுக்கு உத்தரவு நகல் மற்றும் பாராளுமன்ற தொகுதி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், முன்னால் ராணுவ அணி தலைவர் திரு.ராஜசேகரன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ.

கோட்ட தலைவர்கள்:ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், மார்க்கெட் சம்சுதீன்,ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், பாக்கியராஜ், வெங்கடேஷ் காந்தி, இஸ்மாயில், RG முரளி, JJ வின்சென்ட் ,தர்மேஷ், எட்வின் ராஜ், கிருஷ்ணா, அழகர், பாலசுந்தர், கனகராஜ், மணிவேல் அண்ணாதுரை. மாவட்ட நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ் ,சிறுபான்மை பிரிவு அப்துல் சலாம், ஜடி & மீடியா பிரிவு டேவிட், விஜய் பட்டேல், கலைப்பிரிவு ராகவேந்திரா, ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா.

மாவட்ட நிர்வாகிகள் :

எழிலரசன், அர்ஜுன் , யுவன், கிருஷ்ணமூர்த்தி, பரணி, கோகிலா, மொண்டப்பட்டி ராஜேந்திரன், மணி.வார்டு தலைவர்கள்:பெல்ட் சரவணன் , கண்ணன், விஜய் பக்தன், விமல், அப்துல்லா, பகதூர், அப்பாஸ், ஜாகிர், ஜாக்கி பாலு,தியாகராஜன், கமலா, மார்ட்டின், ரேணுகா, சசிகலா மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision