மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி

Mar 15, 2023 - 20:23
 376
மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி

திருச்சியில் ரோட்டரி கிளப் சார்பில் வருகின்ற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாவட்ட அளவிலான பெண்களுக்கான பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என  நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டியானது வயலூர் சாலையில் உள்ள Rehoboth badminton academy இல் நடைபெறுகிறது.  போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்

 # திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn