7 இடங்களில் மின்வாரிய குறைதீர் கூட்டம்

7 இடங்களில் மின்வாரிய குறைதீர் கூட்டம்

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் மார்ச் - 2022 - ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என திருச்சி மின்பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

துறையூர் கோட்டம், முசிறி கோட்டம்

01.03.2022 ( செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை )

(3) இலால்குடி கோட்டம்

(4) திருவரங்கம் கோட்டம்,

04.03.2022  - 08.03.2022 ( இரண்டாம் செவ்வாய்கிழமை

(5) திருச்சி நகரிய கோட்டம்

11.03.2022 ( இரண்டாம் வெள்ளிக்கிழமை) 15.03.2022 ( மூன்றாம் செவ்வாய்கிழமை.

(6) திருச்சி கிழக்கு கோட்டம்

18.03.2022 ( மூன்றாம் வெள்ளிக்கிழமை

(7) மணப்பாறை கோட்டம்

22.03.2022 ( நான்காம் செவ்வாய்கிழமை)

எனவே வரும் மார்ச் - 2022 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO