போக்குவரத்து துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட்., கும்பகோணம் ஒத்துழைப்புடன் தொழில்பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம் பட்டயபடிப்பு (இயந்திரவியல் / தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை/அறிவியல்/வணிகம் பட்டதாரிகள்

(2020), (2021), (2022) மற்றும் (2023) ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) மூலமாக வரவேற்க்கப்படுகின்றன. மேலும் www.boat_srp.com (News & Events column)பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசிநாள் : (08.072024) ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision