திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்!!

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்!!

Advertisement

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற (07/02/2021) ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

இதில் 45 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

அனைத்து துறைகளிலும் UG, BG மற்றும் B.Ed படித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9788829179, 9442568675 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0