10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க!

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு மொத்தம் 685 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி (18.09.2023) அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிடுங்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision