திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ 38 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் வருவாய் புலனாய்வு துறையினர் இருவரும் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு ஆண் பயணிகள் சார்ஜாவிற்க்கு யார் இந்தியா விமான மூலம் பயணம் செல்ல இருந்தனர் அவர்களிடமிருந்து 38 லட்சத்தி 849 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்து இரண்டு பயணிகளிடம் சுங்கதுறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision