ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க விரைவில் அடிக்கல்- அமைச்சர் தகவல்

ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க விரைவில் அடிக்கல்- அமைச்சர் தகவல்

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான (மாநகராட்சி கிளப்) இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO