கஜாவுக்கு வனத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் (Mini Zoo)/ உதவி இயக்குனர், உதவி வன பாதுகாவலர் வன விரிவாக்கம் மையம் தலைமையில் வணசரக அலுவலர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு இன்று உணவு, பழங்கள் படைக்கப்பட்டது.
இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக விழா அனுசரிக்கப்பட்டது .
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO