பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல்

பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

(17.3.2024) ஞாயிற்றுக்கிழமை. இடம் : ஐஸ்வர்யா மருத்துவமனையில் மாலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை அனுமதி இலவசம்...!!! பெண்கள் அனைவரும் வாரீர் பயனடைவீர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision