தேனீ வளர்ப்பு பற்றி ஒருநாள் இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு பற்றி ஒருநாள் இலவச பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், கரூர் வேளாண் அறிவியல் மையம், எதிர் வரும்   (26.07. 2023) புதன் கிழமை காலை 10:30 மணி அளவில் தேனீ வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி.

நமது வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்  தேனீ பெட்டிகளின் எண்ணிக்கை பெருக்குதல், புலம்பெயர்ந்த தேனீ வளர்ப்பு , கையாளுதல், பராமரிப்பு, அறுவடை மற்றும் மதிப்பு கூட்டல், திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  


 விருப்பம் உள்ள  விவசாயிகள்  மற்றும் இளைஞர்கள்  கலந்துகொண்டு பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறோம். பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். மேலும் தகவலுக்கு அழைக்கவும்: நா.ஶ்ரீதர் : 9843883221

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision