மாத மாதம் 5,550 ரூபாய் வரை வருமானமாக அளிக்கும் தபால் துறை திட்டம்..!

மாத மாதம் 5,550 ரூபாய் வரை வருமானமாக அளிக்கும் தபால் துறை திட்டம்..!

பொதுவாக இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து நமது வாழ்க்கையை சீராக அமைக்க வேண்டும் என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் அனைவருக்குமே தங்களது எதிர்க்கால வாழ்க்கையை குறித்து பயம் ஏற்படுகிறது. எனவே அனைவரும் தங்களது எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புகிறார்கள்.

ஆனால் எப்படி சேமித்தால் நமக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்கும் என்பது தான் தெரியவில்லை. எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் நமது பதிவில் தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் பற்றிய தகவலை அறிந்து கொள்வோம் வாங்க..        

தகுதி : இந்த சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேல் உள்ள மைனர் கூட இணையலாம்.  

முதிர்வு காலம் : இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம் : இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.4% ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision