சமயபுரம் இணை ஆணையருக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு!!

சமயபுரம் இணை ஆணையருக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு!!

Advertisement

 

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையராக இருப்பவர் ஜெயராமன். இவர் கடந்த 16ஆம் தேதி கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆணையராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ஜெயராமன் பணியிட மாற்றம் பெற்று செல்வதால் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் இணை ஆணையர் அசோக்குமார் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.