சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில், ரூ. 1 கோடியே 26 லட்சத்து 35, ஆயிரம் 749 ரொக்கம், 2, கிலோ 546, கிராம் தங்கம், 6, கிலோ 457.கிராம் வெள்ளி மற்றும் 254 அயல்நாட்டு நோட்டுகள், 1411.அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision