தென்னூர் ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருவிழா

தென்னூர் ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருவிழா.தென்னூர் ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருக்கோவிலின் வருடாந்திர பங்குனி தேர்த்திருவிழாவானது இந்த வருடம் 01-04-2025 முதல் 05-04-2025 வரை நடைபெறுகிறது.
*நிகழ்ச்சி நிரல்*
01-04-2025 - காளி வட்டம்
02-04-2025 - சுத்தபூஜை
03-04-2025 - குட்டிகுடித்தல்
04-04-2025 - மஞ்சள் நீராடல்
05-04-2025 - சாமி குடிபுகுதல்
மேலும் கூடுதல் சிறப்பாக இந்த வருடம் மருளாளி அவர்களின் 50ம் ஆண்டு குட்டிகுடித் திருவிழா பொன்விழாவாக அமையபெறவுள்ளது.எனவே பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு தென்னூர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் அருளைப் பெறுமாறும்
தென்னூர், வெள்ளாளத் தெரு நண்பர்கள் நற்பணி மன்றம்* சார்பாக நடைபெறும் 10 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான விழாவிற்கு வருகை தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision