திருச்சி மாவட்டத்தில் 3292 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் 3292 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகளும் 182 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 19 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 186 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா(ஊஊவுஏ) பொருத்தப்பட்டுள்ளது.  984 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 492 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 529 இயந்திமும், 1,886 பணியாளர்களும், 23 நுண் பார்வையாளர்களும், 27 மண்டல அலுவலர்களும் சட்டமன்ற தொகுதியில் உள்ளனர். 

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 440 வாக்குச்சாவடிகளும் 162 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 22 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 198 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 528 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 528 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 568 இயந்திமும், 2,024 பணியாளர்களும், 26 நுண் பார்வையாளர்களும், 31 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 379 வாக்குச்சாவடிகளும் 81 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 29 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 160 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  455 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 455 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 489 இயந்திமும், 1,743 பணியாளர்களும், 33 நுண் பார்வையாளர்களும், 20 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 366 வாக்குச்சாவடிகளும் 80 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 25 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 158 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  878 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 439 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 472 இயந்திமும், 1,684 பணியாளர்களும், 29 நுண் பார்வையாளர்களும், 21 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 414 வாக்குச்சாவடிகளும் 106 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 33 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 174 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  497 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 497 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 534 இயந்திமும், 1,904 பணியாளர்களும், 37 நுண் பார்வையாளர்களும், 23 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

இலால்குடி சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும் 125வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 08 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 142 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  360 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 360 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 387 இயந்திமும், 1,380 பணியாளர்களும், 11 நுண் பார்வையாளர்களும், 23 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 341 வாக்குச்சாவடிகளும் 138 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 07 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 162 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 818 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 409 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 440 இயந்திமும், 1,569 பணியாளர்களும், 11 நுண் பார்வையாளர்களும், 24 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

முசிறி சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளும் 141 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 07 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 159 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா(ஊஊவுஏ) பொருத்தப்பட்டுள்ளது. 796 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 398 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 428 இயந்திமும், 1,527 பணியாளர்களும், 10 நுண் பார்வையாளர்களும், 22 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

துறையூர் சட்டமன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும் 132 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது. 05 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 150 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 372 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 372 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 400 இயந்திமும், 1,426 பணியாளர்களும், 08 நுண் பார்வையாளர்களும், 24 மண்டல அலுவலர்களும் உள்ளனர். 

09 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,292 வாக்குச்சாவடிகளும் 1,147 வாக்குச்சாவடி மையங்களும், 156 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 1,490 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா (CCTV) பொருத்தப்பட்டுள்ளது. 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 4,247 இயந்திமும், 15,143 பணியாளர்களும், 188 நுண் பார்வையாளர்களும், 215 மண்டல அலுவலர்களும் 09 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் பயன்படுத்தப்படவுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81