திருச்சி புறநகரில் நாளை (02.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Sep 1, 2023 - 20:21
 4576
திருச்சி புறநகரில் நாளை (02.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2023)ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி. வ.உ.சி.நகர்பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களுர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்பு துார், மாருதிநகர், தாளகுடி, கீரமங்கலம், ராஜாந கர், செல்லதமிழ்நகர், ஆனந்தநகர், அகிலாண்டபு ரம், பரஞ்சோதிநகர், கூத்தூர், நொச்சியம், பளுர், பாச்சூர். திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம் தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம் மற்றும் ஆயக்குடி ஆகிய பகுதியில் நாளை (02.09.2023) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.