திருச்சி கே.ஆர். டி ஹீரோவின் புதிய பைக் அறிமுக விழா

திருச்சி  கே.ஆர். டி ஹீரோவின் புதிய பைக் அறிமுக விழா

திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள கே.ஆர்.டி மோட்டார் ஹீரோ நிறுவனத்தின் harley davidson X440 பைக் அறிமுகவிழா சனிக்கிழமை (24.02.2024) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision