ரேஷன் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

Nov 10, 2023 - 13:06
Nov 10, 2023 - 13:24
 684
ரேஷன் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உணவுப் பொருட்கள் வழங்கல் துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (03.11 2023 - வெள்ளி) மற்றும் (10.11.2023 - வெள்ளி) ஆகிய இரண்டு நாட்கள் நியாய விலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டது. 

அதற்கு ஈடாக (13.11.2023 - திங்கள்) மற்றும் (25.11.2023 - சனி) ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision