துறையூர் ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபாடு

துறையூர் ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபாடு

துறையூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் 
செய்து வழிபட்டனர்.திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவிலில்

வருடாந்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடுவது வழக்கம், இதனைத் தொடர்ந்து இன்று
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு
துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர்துறையூர் பாலக்கரை பகுதியிலுள்ள காவல் தாய் அம்மன் தெப்பக்குளத்தில் இருந்து பாலக்கரை, கடைவீதி, சின்ன கடைவீதி உயர்நிலைப்பள்ளி சாலை 

மற்றும் துறையூர் முக்கிய வீதிகள் வழியாக சிறியவர் முதல் பெரியவர் வரை  பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து  வந்தனர்இளைஞர்கள் வெடி வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடி கோவிலை வந்தடைந்தனர், தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது, துறையூர் பகுதி மக்கள் பால்குட நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்..

திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவிலுள்ள ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவிலில்வருடாந்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடுவது வழக்கம், இதனைத் தொடர்ந்து இன்றுசித்ரா பௌர்ணமியை முன்னிட்டுதுறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர்

துறையூர் பாலக்கரை பகுதியிலுள்ள காவல் தாய் அம்மன் தெப்பக்குளத்தில் இருந்து பாலக்கரை, கடைவீதி, சின்ன கடைவீதி உயர்நிலைப்பள்ளி சாலை மற்றும் துறையூர் முக்கிய வீதிகள் வழியாக சிறியவர் முதல் பெரியவர் வரை பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்இளைஞர்கள் வெடி வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடி கோவிலை வந்தடைந்தனர்,

 தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது, துறையூர் பகுதி மக்கள் பால்குட நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision