திருச்சியில் 2 நாட்கள் மாபெரும் இலவச மருத்துவ கண்காட்சி

திருச்சியில் 2 நாட்கள் மாபெரும் இலவச மருத்துவ கண்காட்சி

R5 Global Exhibitors நடத்தும் இலவச மருத்துவ கண்காட்சி திருச்சியில் முதன் முறையாக நடைபெற உள்ளது. ஜூன் 4 மற்றும் 5ம் தேதி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறும் 

இக்கண்காட்சியில் புகழ் பெற்ற மருத்துவமனை மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். 

மேலும் மருத்துவ ஸ்டால் அமைக்க கைப்பேசி எண்களை தொடர்புக் கொள்ளவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO