திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள்!!

திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள்!!

வேலைவாய்ப்பு, திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BHEL

மொத்த காலியிடங்கள்: 389

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & Other

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணபிக்கும் முறை : https://trichy.bhel.com/tms/app_pro/index.jspஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Graduate%20Apprentice%20%20-%20April%202021.pdf

https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Technician%20Apprentice%20-%20April%202021.pdf

https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Trade%20Apprentice%20-%20April%202021.pdf

என்ற லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021.